ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடா என்ற இடத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்: ரிக்டரில் 2.9-ஆக பதிவு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடா என்ற இடத்தில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.9-ஆக பதிவாகியுள்ளது. மேலும் அங்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Stories:

>