மட்டன் நூடுல்ஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

முதலில், வாணலியில் எண்ணெய் விட்டு முட்டை, வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.