×

'எண்ணிக்கையை விட வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்ற லட்சியமே முக்கியம்': முத்தரசன்

சென்னை: மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும், வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்ற லட்சியமே முக்கியம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.


Tags : Trilesman , Communal forces, ambition, Mutharasan
× RELATED போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளை...