×

சென்னை ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் ம.தி.மு.க-வின் உயர்நிலை கூட்டம் தொடங்கியது. வைகோ, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மதிமுக கட்சி அலுவலமான தாயகத்தில் தற்போது கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 3ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைத்துள்ள நிலையில் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி மதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது.


Tags : Chennai ,BC , Chennai MDMK Head Office, High Level Meeting, started
× RELATED சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்