×

புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொது செயலாளர் ரமேஷ் ராஜினாமா..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொது செயலாளர் ரமேஷ் ராஜினாமா கடிதத்தை கட்சி அலுவலகத்தில் அளித்தார். கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ரமேஷ், என்.ஆர்.ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்.


Tags : Puducherry State ,Congress ,General Secretary ,Ramesh , Puducherry State Congress General Secretary Ramesh resigns
× RELATED கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த...