×

தஞ்சை அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஐ.டி.ஐ. மாணவர்கள் பலி..!!

தஞ்சை: தஞ்சை அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஐ.டி.ஐ. மாணவர்கள் உயிரிழந்தனர். அம்மன்பேட்டையில் நிகழ்ந்த விபத்தில் ஹானஸ்ட்ராஜ், விஜய் ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Tangjai ,PT , Tanjore, car, two-wheeler, accident, students killed
× RELATED திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே...