×

அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.காவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்..!!

சென்னை: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.காவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் த.மா.காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதி வேண்டும் என அதிமுகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்டிருந்தது.


Tags : AIADMK, TMC, 3 vols
× RELATED 3 தொகுதிகளுக்கு செலவின பார்வையாளர்கள் நியமனம்