×

வாக்களிக்க வாக்காளர் அட்டை இல்லையா?: புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்..ஆணையம்..!!

டெல்லி: வாக்காளர் அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய கணக்கு, மருத்துவ காப்பீடு கணக்கு, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்டவை மூலமும் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Voter card, photo, document, commission
× RELATED தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம்...