×

தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக-வுடன் இன்று மலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை!: ஓ.பி.எஸ்.

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று ஓ.பி.எஸ். தகவல் தெரிவித்துள்ளார். தேமுதிக - அதிமுக இடையே இதுவரை 3 முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. பாமகவுக்கு நிகரான தகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வந்தது.


Tags : Block Distribution, Temujin, Negotiation, O.P.S.
× RELATED மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு...