×

தி.மு.க. வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார் உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை: திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை மாவட்டத்துக்கான வேட்பாளர் நேர்காணலில் இன்று கலந்து கொண்டார்.

Tags : BC ,RidyFinancial ,Stalin , DMK Udayanithi Stalin participated in the candidate interview ..!
× RELATED சென்னை சூளைமேட்டில் பொதுமக்களுக்கு...