தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை திமுக நடத்தி முடித்தது. 234 தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் 5 நாள் திமுக நேர்காணல் நடத்தியது. கடந்த 2ம் தேதி தொடங்கிய திமுக வெப்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது.

Related Stories:

>