கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேர்காணல்..!!

சென்னை: கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த ஸ்டாலினிடம் நேர்காணல் நடந்தது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தந்த உதயநிதியிடமும் நேர்காணல் நடந்தது. வேறு யாரும் விருப்பம் தெரிவிக்காததால் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியானது.

Related Stories: