×

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ்தான் காரணம் என்று பொய்ப்பிரச்சாரம்!: வேல்முருகன் குற்றச்சாட்டு..!!

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ்தான் காரணம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்வதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தியை நாய் என்று டாக்டர் ராமதாஸ் வசைபாடுகிறார். கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களையும் ஒருமையில் ராமதாஸ் பேசியுள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Ramadastan ,Vannyar ,Valmuruhan , Vanniyar Allocation, Ramadas, False Propaganda, Velmurugan
× RELATED திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும்...