இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆல்அவுட்..!!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் 101, வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 96, சர்மா 49 ரன்னும் எடுத்தனர்.

Related Stories:

>