×

திமுக உடன் நடந்த பேச்சு குறித்து கட்சி செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்!: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: திமுக உடன் நடந்த பேச்சு குறித்து கட்சி செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக உடனான 2ம் கட்ட பேச்சுக்கு பின் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜெ.ராமகிருஷ்ணன், ஏ.சவுந்தரராஜன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.


Tags : DMK ,K. Balakrishnan , DMK, Speech, Executive Committee, K. Balakrishnan
× RELATED ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு...