சென்னை செங்கல்பட்டு - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு!: பொதுமக்கள் அவதி dotcom@dinakaran.com(Editor) | Mar 06, 2021 செடல்பு - தாம்பரம் சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிப்பால் அலுவலகத்துக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!
அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள், தேர்வுகள் : தமிழக அரசு அதிரடி!!
இரவு நேர பொது ஊரடங்கு ரயில்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்!: நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!!
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்: 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!
ஊரடங்கால் இரவு 9 மணியுடன் கடைகள் மூடப்படும்: மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 3.90 கோடி அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு