கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடி படத்தை நீக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து மோடி படத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>