×

வீடு கட்ட பணம் தராததால் ஆத்திரம்!: தருமபுரி அருகே தாய், தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பூச்செட்டி பகுதியில் தாய், தந்தையை அடித்துக்கொன்ற மகன் ராமசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார். வீடு கட்ட பணம் தராததால் தந்தை ராமசந்திரன், தாய் சின்னராஜியை கம்பியால் ராமசாமி அடித்துக் கொன்றார்.Tags : Dharmapuri, mother, father, murder, son arrested
× RELATED முன்விரோதம் காரணமா?: சென்னையில் தந்தை...