பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!: திருமாவளவன்

சென்னை: பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிருப்தி இருந்தாலும் சனாதன சக்திகள் வரக்கூடாது என்பதற்காக 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: