மேட்டூர் அணையின் நிலவரம்!: நீர்மட்டம் 102.49 அடி; நீர் இருப்பு 68.10 டி.எம்.சி..!!

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.49 அடியாகவும், நீர் இருப்பு 68.10 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 183 கனஅடி; குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: