வி.சி.க-வில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடக்கம்..!!

சென்னை: விசிகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. சென்னை அசோக்நகர் கட்சி அலுவலகத்தில் மார்ச் 8 வரை விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: