அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் கவலையோ, சந்தோஷமோ ஒன்றுமில்லை: எல்.முருகன் பேட்டி

திருச்சி: அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் கவலையோ, சந்தோஷமோ ஒன்றுமில்லை என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் எங்களுடைய இலக்கு வெற்றியாகதான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: