வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படுத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படுத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஆதார், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை எடுத்து சென்று வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>