சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் அறிக்கை பற்றி இருவரும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Related Stories: