மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு

திருமலை: மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 8ம் தேதி பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>