×

மார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 !., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : March-06: Petrol price hits Rs 93.11, diesel Rs 86.45!
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு