ஓவைசிக்கு ‘பட்டம்’

ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியின், ‘அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின்’ சுருக்கமாக, ‘ஏஐஎம்ஐஎம்’ கட்சி என்று அழைக்கப்படுகிறது, பீகார் தேர்தலில் பாஜ.வுக்கு சாதகமாக முஸ்லிம்கள் ஓட்டுகளை பிரித்த இவர், மேற்கு வங்கத்திலும் மம்தாவை வீழ்த்தும் பாஜ.வின் ‘பி டீம்’மாக களம் இறங்கி இருக்கிறார். தனது கட்சி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாது என்று சில மாதங்களுக்கு முன் இவர் அறிவித்தார். 4 நாட்களுக்கு முன் இந்த முடிவை மாற்றிய அவர், இங்கும் போட்டியிடப் ே்பாவதாக அறிவித்துள்ளார். இவருடைய கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதற்கான சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியது. ஓவைசி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் ‘பட்டம்.’

Related Stories: