சொல்லிட்டாங்க...

விலை உயர்வு என்பது சாபமாகும். மத்திய அரசு மக்களை விலையேற்றத்தில் மூழ்கடித்து வரி வருமானத்தை ஈட்டுகிறது.  -காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எவ்வளவு மத்திய படைகளை குவித்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி   - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுகதான் முடிவு செய்யும். அதில், நாங்கள் தலையிட முடியாது.  -மத்திய அமைச்சர் வி.கே.சிங்

அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் வலுவாக காலூன்ற பார்க்கிறது பாஜ. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories: