×

கோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது

கோவை: கோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் ஆனந்த கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்கில் போலி கணக்கு எழுதி ரூ.1.1 கோடி மேலாளர் ஆனந்த கையாடல் செய்துள்ளார்.


Tags : Coimbatore , Manager arrested for handling Rs 1.1 crore worth of petrol in Coimbatore
× RELATED கோவை ஓட்டல் தடியடி சம்பவம் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கண்டனம்