×

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்- ஈபிஎஸ்யிடம் சமர்ப்பித்தது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு

சென்னை:  அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்- ஈபிஎஸ்யிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சமர்ப்பித்துள்ளது. பொன்னையன், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழு சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : President ,OPS-EPSE Electoral Report Preparation Committee , AIADMK election report submitted to OBS-EPS Election Report Preparation Committee
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...