புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. நிர்வாகிகள் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். ரங்கசாமியை மக்கள் நீதி மய்யம் மாநில பொது செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசிவருகின்றனர். ரங்கசாமி-பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

Related Stories:

>