×

தொகுதி எண்ணிக்கையா லட்சியமா என்றால் லட்சியம் தான் முக்கியம்: முத்தரசன் பேட்டி

சென்னை: தொகுதி எண்ணிக்கையா லட்சியமா என்றால் லட்சியம் தான் முக்கியம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது எனவும் கூறினார்.


Tags : Mutharasan , Ambition is important if the number of blocks is ambitious: Mutharasan interview
× RELATED மூத்த தலைவர் சி.ஏ.குரியன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்