×

நான் என் பள்ளியில் படித்ததை விட, இந்த வீதிகளில் அதிகம் படித்துள்ளேன்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: நான் என் பள்ளியில் படித்ததை விட, இந்த வீதிகளில் அதிகம் படித்துள்ளேன், நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன் என்று திருவல்லிக்கேணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்று நம்பி வந்தவர்களை மதிக்கிறேன் என பேசியுள்ளார்.

Tags : Election Campaign, Kamal Haasan, Speech
× RELATED சொல்லிட்டாங்க...