×

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை பணி நீக்கம் செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழக டி.ஜி.பி.க்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், புகார் அளிக்கச் சென்ற பெண் அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி.யையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Tags : abuse , accusation, special DGP, dismissal, Marxist
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...