×

ஜெயலலிதா ஆட்சியை அமைக்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: ஜெயலலிதா ஆட்சியை அமைக்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மார்ச் 9-ம் தேதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுகவுடன் அமமுக இணக்கமாக போகாது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : Mother People's Progress Corporation ,Jayalalitha ,DTV ,Dinagaran , Amma People's Progressive League to form Jayalalithaa regime: DTV Dinakaran interview
× RELATED ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறப்பு..!