இந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டம் நிறைவு !

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது களத்தில் வாஷிங்டன் சுந்தர் (60*), அக்சர் படேல் (11*) ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Related Stories:

>