சென்னை மாவட்டத்தில் கடந்தமுறை 335-ஆக இருந்த பதற்றமான வாக்குச்சாவடி தற்போது 461-ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் கடந்தமுறை 335-ஆக இருந்த பதற்றமான வாக்குச்சாவடி தற்போது 461-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5,911 வாக்குச்சாவடிகளும் உள்ளன, இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும். மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக சென்னையில் மொத்தம் 9,847 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>