×

25 தொகுதிகளையாவது தர வேண்டும் என அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம்: தேமுதிக

சென்னை: 25 தொகுதிகளையாவது தர வேண்டும் என அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம் என தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் ஒப்பந்தத்துக்கு வருவோம் எனவும் கூறினார்.


Tags : We have urged the AIADMK to give at least 25 constituencies: Temujin
× RELATED உரம் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் வலிறுத்தல்