விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..! dotcom@dinakaran.com(Editor) | Mar 05, 2021 ரிஷாப் பண்ட் இங்கிலாந்து அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். தற்போது, இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளன. மேலும், ரிஷப் பண்ட்(100*), வாஷிங்டன் சுந்தர்(40*) களத்தில் உள்ளனர்.
ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லியை சாய்த்து ராஜஸ்தான் அபாரம்: 3 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பலம்..கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி