சிவகாசி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.5.50 லட்சம் பறிமுதல் !

சிவகாசி: சிவகாசி பகுதியில் இருவேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.5.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இடையன்குளத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் புனிதராஜ் எடுத்துச் சென்ற ரூ.4 லட்சத்து 7,700 பறிமுதல் செய்யப்பட்டது. தேவராஜ் காலனி காளிராஜ், வெம்பக்கோட்டை சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.1.50 லட்சம் சிக்கியது.

Related Stories:

>