தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி அகற்றவேண்டும்: சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சென்னை: பாஜக -அதிமுக தீய சக்திகளை எந்த காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என சிபிஎம்  பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். ஜனநாய உரிமைகள் பறிக்கப்படுகின்றது; எனவே தமிழகத்தில் பாஜக-அதிமுக  கூட்டணி அகற்றவேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

>