மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் போட்டியிடுகிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதுவரை மம்தா பானர்ஜி போட்டியிட்டு இருந்த பவானிப்பூர் தொகுதியில் சோவன்தேவ் போட்டியிடுகிறார்.

Related Stories:

>