அரியலூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல்

அரியலூர்: சாத்தமங்கலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>