சென்னையில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்பமனு தாக்கல்

சென்னை: சென்னையில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், எந்த தொகுதி எனக் குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் ஆகியோர் ஏற்கனவே விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். 

Related Stories:

>