பண விநியோகத்தை தடுக்க கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: கூகுள் பே, போன் பே மூலமாக வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 2 பேர் திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>