திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதியாகும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதியாகும் என கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>