கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். சென்னை சத்யமூர்த்திபவனில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனது விருப்பமனுவை விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Related Stories:

>