முதியவர்களுக்கு அளிக்கப்படும் தபால் வாக்கு நடைமுறையை திமுகவினர் கண்காணிக்க அறிவுரை..!

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அளிக்கப்படும் தபால் வாக்கு நடைமுறையை திமுகவினர் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் மற்றும் நோயுற்றவர்களுக்கு தபால் வாக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை திமுகவினர் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>