விடியலுக்கான முழக்கம்'என்ற பெயரில் திருச்சியில் 13 மணி நேர பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 13 மணி நேரம் நடக்கும் இந்த திமுக பொதுக்கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>