நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.37 லட்சத்து 84 ஆயிரத்து 40 கோடி அளவுக்கு நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தி - ஊக்கத்தொகை இணைப்பு திட்டமான பிஎல்ஐ திட்டத்தின் கீழ் 13 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

Related Stories:

>